கடவுளும் கூட ஒரு மிருகம் !

அழகான வாழ்க்கை தனை கொடுத்தாய்
ஆயுளை அளவோடு வைத்தாய் !
இனிமையான இளமை பருவத்தை கொடுத்தாய்
கனவை போல உடனே கலைத்தாய் !
ஆண்,பெண்ணை படைத்தாய்
காதலையும் தந்து,தோல்வி உரவும் செய்கிராய்!
இது தான் உன் படைப்பா?
எங்கள் வாழ்வு என்ன வெறும் கண்துடைப்பா?

எழுதியவர் : (11-Oct-11, 3:28 am)
சேர்த்தது : kalyana bharathi
பார்வை : 263

மேலே