சிறுமியின் சிரிப்பில் அன்னை பராசக்தி
சிறுமி யவள் சிங்கார சிரிப்பில்
சிற்பியின் தெய்வ சிற்பமாம் மாதா
அகிலான் டேஸ்வரி தெறி கின்றாள்
கள்ள நெஞ்சமில்லா அந்த குழந்தைப்
பருவம் நமக்கு இறைவனைக் காட்டவே
இறைவனே தந்த படைப்போ