கதிரவன்

செங்கதிரும் செம்மையாய் வந்திட

சிவப்பாய் மாறி போகிறது பூமி பாதி

இதயம் கவருது இளம் கதிர்வீச்சுகள்

இன்னும் இன்னும் கதிரவனை எப்படி தான் வர்ணிக்க

எழுதியவர் : (13-Jan-23, 8:33 am)
Tanglish : kathiravan
பார்வை : 37

மேலே