ரசித்ததை சொன்னது

வானத்து நிலவின் அழகை ரசித்து
அதை என்னிடம் காட்டியது
நிரம்பிய கிணற்றில் நிலவின் பிம்பம்

எழுதியவர் : (14-Jan-23, 5:32 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : rasiththai sonnathu
பார்வை : 78

மேலே