தென்றல்ரா கம்பாடும் தென்னனங் கீற்றினில்

தென்றல்ரா கம்பாடும் தென்னனங் கீற்றினில்
சின்னக் குருவியின்கீ தம்

தென்னங்கீற் றில்பொன்னூஞ் சல்தன்னில் ஆடிடும்
சின்னக் குருவியைப் பார்


காக்கை குருவியை தன்னினத் தோடோடு
சேர்த்திட்ட பாரதியைப் பார்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-23, 7:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே