காதல் காதல் 💕❤️
தொலைவில் நீ இருக்க
கனவில் நான் மிதக்க
கடிதத்தில் வார்த்தை இருக்க
மனதில் நான் உன்னை ரசிக்க
இடை வெளி நான் மறக்க
இதயத்தில் நீ இருக்க
இளமையை நம் தொலைக்க
புதிதாய் நான் பிறக்க
பூலோகம் நீ அமைக்க
புல் வெளியாய் நான் முளைக்க