சிலை எழுந்து நடந்து வந்ததோ

சிலை எழுந்து நடந்து வந்ததோ
கலைநுதல் கவின்நிலவு ஓவியமோ
அலையும் கூந்தல் மேகத் திரளோ
மலையெல்ல்லாம் இவளாகிப் போனால்
மாறன் கணையெல்ல்லாம் கவியாகிப் போகும்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jan-23, 4:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 105

மேலே