அஜந்தா சிற்பமும் அசந்து நிற்கும்

பொதிகைத் தமிழில் சொல்லெடுத்து
புதுநிலவு பொழிவில் எழிலெடுத்து
பளிங்கில் ஒரு சிலை இவளை வடித்தால்
அஜந்தா சிற்பமும் அசந்து நிற்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jan-23, 4:35 pm)
பார்வை : 86

சிறந்த கவிதைகள்

மேலே