காதல் மழையே
மழை விழுகிறது
என் மனம் நனைகின்றது
இசை பிடிக்கிறது
மழையின் சத்தம் புது மெட்டை
தருகிறது
அழகாய் இருக்கிறது
மனதில் ஆசை பிறக்கிறது
புது அனுபவம் கிடைக்கிறது
இரவும் வருகிறது அது நிலவை
தருகிறது
இன்பம் வருகிறது பல துன்பம்
மறைக்கிறது
வாழ்க்கை இருக்கிறது