மண்ணும் மரியாதை பெறும்

பருவம் அடையும்போது
பாவையர் கூடி--- சமஞ்ச
பொண்ணுக்கு
புனித நீராட்டு விழா
படைப்பது போல்


மண்மகளும் சமஞ்சது போல்
பதினெட்டாம் பெருக்கில்
புனித நீராடினால்
மக்கள் மகிழ்வார்கள்
மண்ணும் மரியாதை பெறும்

எழுதியவர் : கோ. கணபதி. (19-Jan-23, 1:29 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 82

மேலே