கனவு

கனவு

நகர்ந்து கொண்டே
இருக்கும்
இருட்டு

கண்ணை மூடி
கட்டையாய்
உடல் கிடந்தலும்

மூடிய இமைகளுக்குள்
வண்ண வண்ண
காட்சிகள்

கடிவாளமில்லாமல்..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Jan-23, 10:20 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kanavu
பார்வை : 98

மேலே