குடியரசு கொண்டாட்டம்

குடியரசு தினத்தின் கொண்டாட் டமடியே
குடிகள் ஆளும் நாளதில் களங்கமே
குடிகுடித் திடும்நாள் நிற்குதே நினைவில்
குடிக்கா தென்தமி ழரும்குடி யராக
முடிவைக் காத மந்திரி திட்டம்
ஆடிக் கொண்டா டும்நா ளாமிது
குடியாள நினைக்க நடந்தது விபரீதம்
ஒன்றினை நினைக்க ஒன்று நடக்குது
சுயமரி யாதை ஆளசுய மரியாதை
பயந்து கண்ட காலைத் தொட்டு
காலில் விழுந்து கும்பிடு தையா
கெட்ட நாளா மின்று
குடியை கொண்டு வந்தானைப் போற்றுவமே


.......

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jan-23, 8:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 127

மேலே