இரட்டைக்கிளவி

தமிழில் இரட்டைக்கிளவி என ஒன்று இருப்பது இவள் எதிரில் வரும் போது தான் தெரிகிறது நெஞ்சம் படபட என துடிப்பதை காண்கிறேன்

எழுதியவர் : (25-Jan-23, 2:27 pm)
பார்வை : 22

மேலே