காலத்தில் காப்பாய் கனிந்து

காலத்தில் காப்பாய் கனிந்து
**"***"
ஆலமுண்டு தேவரினம் காத்த பரமனே
காலிடையில் காலனைக் கண்டவனே ---
--- ஞாலத்தில்
பாலகரைச் சுட்டெரிக்கும் பாதகங்கள்
கண்டழித்துக்
காலத்தில் காப்பாய் கனிந்து !

எழுதியவர் : சக்கரை வாசன் (29-Jan-23, 1:13 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 38

மேலே