எங்க வீட்டு நாய்க்குட்டி
🐕🐕"நன்றி சொல்லும் நாய்க்குட்டி
வணக்கம் சொல்லும் நாய்க்குட்டி
வாலாட்டும் நாய்க்குட்டி
காலை எழும்பும் நாய்க்குட்டி
காலை நக்கும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
கொடுப்பதைச் சாப்பிடும் நாய்க்குட்டி
சாப்பிட்ட பின் தூங்கும் நாய்க்குட்டி
விருந்தாளிய குரைக்கும் நாய்க்குட்டி
பிடிச்சவங்கள கால் தூக்கும் நாய்க்குட்டி
விளையாட பிடிக்கும் நாய்க்குட்டி
விளையாடிக் காட்டும் நாய்க்குட்டி "🐕🐕