ஹைக்கூ

அகண்ட உலகத்தில்
அடி எடுத்து வைக்கிறது
சிறு எறும்பு கால்கள்

எழுதியவர் : (6-Feb-23, 5:13 am)
Tanglish : haikkoo
பார்வை : 87

மேலே