காதல் 7 நீ 💕❤️

காலம் எல்லாம் காத்திருப்பேன்

பூவே உனக்காக பூத்திருப்பேன்

பிரியமுடன் நீ இருக்க

காதலுக்கு மரியாதை நான் கொடுக்க

வசந்த வாசல் திறந்து இருக்க

என் கண்ணுக்குள் நிலவாய் நீ

இருக்க

காதல் ரசிக்கனாய் நான் இருக்க

வாழ்வின் உதயமாய் நீ இருக்க

புதிய கீதை நாம் படைக்க

நாம் காதல் இன்று கை சேர்ந்து

இருக்க

எழுதியவர் : தாரா (7-Feb-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 219

மேலே