வர்ணிப்பு..

பூமியில் பூக்கின்ற பூக்கள் எல்லாம் அவள் கூந்தல் சேரவே..

குறுகிய நெற்றியும் குங்குமத்தை ஏந்துதம்மா..

வளைந்த புருவங்களை கண்டாலே வால் எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதம்மா..

பார்வையும் காளை ஏன் மயக்குது..

சுவாசிக்கும் மூச்சும் சுகமாய் போகுது மூக்கின் உள்ளே..

பழச்சொலையெல்லாம் விரதம் கிடைக்கிறது உந்தன் இதழை பார்த்து..

காதோரம் தூக்கி கிட்ட பின்பு தான் கம்மல்களும் உயிர்த்தெழுந்தது..

வாழை மரமும் வழவழப்பை எதிர்பார்க்கிறது உன் கழுத்தையே..

இரு கறைகளுக்கு இடையே ஓடும் நதியாய் நதிகள் நெஞ்சைத் தாண்டி போகிறது..

மெல்லிடை ஓரம் காளை நெஞ்சம் பழுதாகி போக..

இன்னும் இறங்கி போக ஆசைதான் இருக்கட்டும் எனக்கு தான் சொந்தம் பிறகு பார்த்துக் கொள்கிறேன்..

இருக்கட்டும் எனக்கு தான் சொந்தம் பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன்..

எழுதியவர் : (6-Feb-23, 9:12 pm)
பார்வை : 73

மேலே