காதல் எழுதும் தாராவிற்கு கண்டனம்

அடியிற் கண்ட துண்டுத் துண்டான எச்சத்தொடரை எந்த கவிதையில் சேர்ப்பார்கள். எழுத்துத் தளம் ஒரு திறந்த வீடு.. கண்ட கண்ட .......... எல்லாம் வந்து கிறுக்குகிறது. யாரும் தட்டிக் கேட்க ஆளில்லை.
இன்று இந்துக்களின் புனித கீதையை இழிவு படுத்தியுள்ளதைப்
நீங்களே பாருங்கள்.

இதுதான் தாரா அவர்கள் எழுதிய துண்டுச் சொற்றொடர்கள்"காலம் எல்லாம் காத்திருப்பேன்
பூவே உனக்காக பூத்திருப்பேன்
பிரியமுடன் நீ இருக்க
காதலுக்கு மரியாதை நான் கொடுக்க
வசந்த வாசல் திறந்து இருக்க
என் கண்ணுக்குள் நிலவாய் நீ
இருக்க
காதல் ரசிக்கனாய் நான் இருக்க
வாழ்வின் உதயமாய் நீ இருக்க

புதிய கீதை நாம் படைக்க

நாம் காதல் இன்று கை சேர்ந்து "

கவிதை எழுத முடியாதவர் புதிய கீதை படைப்பாரா ?

எழுதியவர் : பழனி ராஜன் (7-Feb-23, 2:58 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே