அவள் பார்வை

பேரழகி அவள் அவள் பார்வை
அழகு ஏதும் இல்லா அவன்மீது
விழுந்திட அக்கணமே அவன் அழகன்
ஆகிவிட அவளையே பார்த்து மகிழ்ந்தான்
தன்னை அழகன் என்று எண்ண
வைத்தது அவன் மீது விழுந்த
அவள் பார்வை அப்படி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Feb-23, 8:19 pm)
Tanglish : aval parvai
பார்வை : 209

மேலே