மீண்டும் ராவணன் 1..//

உலகமெல்லாம் பயம்
கொள்ளும் அரகன்
ராவணன்..//

அவனைக் கொல்லவே
ஆண்டவன் யாசகம் வாங்கினான் முனிவரிடம்
முதுகெலும்பை..//

ராமாயணம்
இதிகாசம் எனும்
பெரும் காவியம்
சீதையைக் கொண்டு
செல்வதற்காக அல்ல..//

சூர்ப்பனகையின் மூக்கை அறுத்துவதற்காக..//

அனைத்து கலைகளையும் சிறந்து விளங்கியவன் ராவணன்..//

அவனுக்கு ராமன் நாள்தான் அழிவு என தெரியாமல் போய் இருக்கும்..//

ஜோதிடமும் நன்கு அறிந்தவன் முன்பே அறிந்திருப்பான்..//

அவனை அழிக்க
ஆண்டவனுக்கும் ஆயுதம்
தேவைப்பட்டது..//

தங்கைக்கு ஒரு அநீதி
என்றால் தலையே போனாலும்
எதிர்த்து நின்றவன்
ராவணன்..//

இலங்கையின் நாயகன் ராவணன் என்னும் ராவணேஸ்வரன்..//

எழுதியவர் : (11-Feb-23, 7:35 am)
பார்வை : 44

மேலே