உருகல்

உன் மனக் கண்ணாடியில்
மெழுகாய் உருகிக் கொண்டிருக்கிறேன்
தாழா உன் சந்தேகத் தீ தீய்க்க…

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (11-Feb-23, 4:33 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 70

மேலே