காதலில் நெஞ்சம்..!!

கண்ணெதிரே கண்டத்திலிருந்து
காதலில் நெஞ்சம்..!!

கடனாய் கொடுத்து
இருந்தாலும் மறந்திருப்பேன்..!!

கொடுக்க மாட்டேன்னு
மறுத்ததாலே என்னவோ..!!

காதலில் தத்தளிக்கிறது
நெஞ்சம்..!!

எழுதியவர் : (14-Feb-23, 3:01 pm)
பார்வை : 61

மேலே