அவளிடம் கேட்கிறேன்

இதயம் களவாடி செல்ல இவள் இரு விழிப் போதும்

இருப்பினும் இதயத்தை கொடுத்து மயக்குகிறாள் என்னை

இன்னொரு முறையும் கேட்கிறேன்

இப்போது தருவது இவள் இதயத்தையா அல்லது பார்வையா

இன்னும் பயத்துடன் நான் கண்டுகொள்ளாமல் இவள்

எழுதியவர் : (14-Feb-23, 3:31 pm)
Tanglish : avalidam kedkiren
பார்வை : 83

மேலே