காதல்..!!

யாமறிந்த காதலிலே
நம்காதல் போன்று வேறொன்றும் இல்லை
பூமி மீது..!!

இன்னிக்க இன்னிக்க பேசிவிட்டு செல்பவர்கள் அல்ல
இறுதிவரை இரண்டில்
ஒன்று பார்ப்பவர்கள்..!!

வாழ்வதெனில் இன்பத் துன்பம் இயல்புதான்
எதையும் கடந்து
செல்ல கற்றுக்கொள்வோம்..!!

உனக்கென நான் எனக்கென நீ
நமக்கென்ன காதல் அழகாய் வசிப்போம்..!!

எழுதியவர் : (14-Feb-23, 3:39 pm)
பார்வை : 73

மேலே