காதல் ஊடல் 💕❤️
கொஞ்சும் அருவி எழுகிறது
குவும் குயில்கள் இசைக்கிறது
காலை தென்றல் வருகிறது
செங் கதிரவன் சூடுகிறது
செந்தாமரை முகம் மலர்கிறது
பாவையின் நெஞ்சம் தொடுகிறது
காதல் அங்கே நுழைகிறது
விழிகளில் அன்பு தெரிகிறது
இதயங்கள் இரண்டும் கடந்து
போகிறது
அவளின் தேடல் இங்கு இருக்கிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
