சமணம்

சமணம் ஒரு மதமல்ல—அது
ஒரு வாழ்க்கை நெறி
வெளியில் தேடாதே
உன்னில் எல்லாம் உண்டு
என்று உணர்த்திய
நெறிமுறை

கடவுள் என்றோ—அவன்
துயர் துடைப்பவன் என்றோ
எதுவும் கூறாத சமணம்
பாமர மக்களின்
ஞானக் கண்ணைத் திறக்க
பெரிதும் உதவியது

எழுதியவர் : கோ. கணபதி. (23-Feb-23, 12:02 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 35

மேலே