இறைவன்

'அவனால்' செய்ய முடியாதது யாதுமில்லை
அவனில்லாது நாம் செய்வது யாது
'அவன்தான் ' மறைபொருள் இறைவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Feb-23, 3:27 pm)
Tanglish : iraivan
பார்வை : 250

மேலே