மழை முத்தம்

வானத்து மழையில்
தோகை விரித்த
பொன் மயில் போல்
புன்னகை கொண்டு
என்னவள் நனைந்து
நடந்து சென்றிட
அவளது கன்னத்தை
தொட்டு மகிழ்ந்த
மழைத்துளிகள்
பட்டுத் தெறித்து
எந்தன் கன்னத்தில்
முத்தமிட்டு
சங்கமம் கொண்டதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Feb-23, 6:54 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mazhai mutham
பார்வை : 1201

மேலே