அன்னையவள்

வெறும் 300 கிராம் இதயத்துக்கும் 30 வருடங்களாக சிறைப்பட்டு கிடக்கிறேன் விடுதலை பெற சிறிதும் ஆசை இல்லை

பெண்ணின் மனம் மிக அழகானது ஒருமுறை அடிமைப்பட்டால் மறுமுறை விடுதலைப் பெற மனம் வருவதில்லை

அவள் ஆசை என்னவோ அப்படி எல்லாம் என்னை சித்தரித்தல் பருவ வயது வரும் வரை

பாவைக்குள்ளும் பனிக்கட்டியதுதான் கிடந்தேன் எப்போதெல்லாம் கோபத்தை எரிகிறதோ அப்போதெல்லாம் கரைந்து அணைப்பேன் தீயை

அழகா என்னை சுமந்தவள் தான் அகிலும் ஆள விட்டாள் அன்னையவள்

எழுதியவர் : (24-Feb-23, 6:32 pm)
பார்வை : 131

மேலே