வானின் நிலவு முகம் கொண்டவள்

கலித்தாழிசை

வானின் நிலவிதுவே பாரு முகமும்
தேனின் கனியாய் வீழுமே
மானின் மருளோ பார்வை என்னில்
வேனில் மேகஞ் செழிகருங் கூந்தலாங் கூந்தலே

முதலடி 4 சீர்கள் இ5ரண்டாமடி. 3 சீராகம் குறைந்து
மூன்றாமடி நீண்டு மடக்கி 9 சீராகி வந்துள்ளது
இப்படி குறைதும் மடக்காகி நீண்டு வருவதும் கலித்தாழிசை

ஒன்று மூன்றில் மோனைகள் வரிதோரும். "னி " எதுகை


....

எழுதியவர் : பழனி ராஜன் (26-Feb-23, 8:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே