காதல் மலரே 💕❤️
ரோஜா விழி அசைக்க
தேன் குடிக்கும் வண்டு அதை ரசிக்க
வானம் குடை பிடிக்க
மழை வந்து வாழ்த்து பாடிக்க
காற்றில் வாசம் கம கமக்க
கதவை நான் மெல்ல திறக்க
அழகான தருணமாய் அது இருக்க
ரோஜா பூ காதலிக்கா
வண்டுகள் கூட்டம் வந்து இருக்க
காதல் என்றும் மே அழகாய் இருக்க