கொழுநனைத் தேற்றினள் கூடி

கொழுநனைத் தேற்றினள் கூடி
*****
தேனடை மலரினம் தென்றலில் சுகித்திட
தேனிசைநம் செவிகளைத் தீண்டிட -- வானிடை
முழுமதி தூண்டிய மோகத்தில் தலைவியோ
கொழுநனைத் தேற்றினள் கூடி !

எழுதியவர் : சக்கரை வாசன் (6-Mar-23, 11:21 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே