உய்வதற்கு வழியுண்டோ திரையுலகில்

உய்வதற்கு வழியுண்டோ திரையுலகில்
********
தெய்வீக ராகத்தில் தெவிட்டாத பாடல்கள்
செய்பவர்க ளின்றில்லை திரையுலகில் !
மாறாக
செய்வதெலாம் கொடுமையிசை ,
செவிகளையும் கெடுக்குமிசை ;
உய்வதற்கு வழியின்றி ஊமையான திரையுலகு !
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Mar-23, 9:45 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 34

மேலே