செங்கதிர் வதைக்கும் சித்திரை

செங்கதிர் வதைக்கும் சித்திரை
******
திங்களாம் மார்கழி சில்லென் றிருந்நிட
தங்கிடும் மகிழ்ச்சி தையினில் தொடர
மங்காத மாசியும் மகத்தில் சிறக்க
செங்கதிர் வதைக்கும் சித்திரை மாதமே

எழுதியவர் : சக்கரை வாசன் (9-Mar-23, 6:31 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 76

மேலே