மானிடம் உலவும் மயங்கியே
மானிடம் உலவும் மயங்கியே
*****
ஆனிரை ஆயம் அடையவும்,
தேனடை அல்லி மலரவும்,
வானிடை நிலவு வளரவும்,
மானிட முலவும் மயங்கியே !
*****
(மாற்று வடிவம்)
மானிடர் இருப்பர் மயங்கியே
*********
ஆனி ரையாயம் அடையவும்,
தேனி றையல்லி மலரவும்,
வானி டைநிலவு வளரவும்,
மானி டரிருப்பர் மயங்கியே!
(மேற்கண்ட இரண்டு விதமான பதிவுகளில்
யாப்பு வழி எது சரியாக இருக்கும் என்று
தெரியவில்லை. யாப்பு ஆர்வலர்கள் குற்றம்
இருப்பின் மன்னிக்கவும். இது ஒரு முயற்சியே)