கனம்

அடி பெண்ணே
இதயம் இரண்டாய் பிரியும்

இரண்டொரு கணம்
கூட தாங்காதடி நெஞ்சம்

எவ்வளவு கனத்தையும் தோள்கள் தாங்கும் ஆண்களிடம்

பிரிவு தரும்
கனத்தை தாங்க
மறுப்பது ஏனோ

எழுதியவர் : (14-Mar-23, 1:05 pm)
Tanglish : GNAM
பார்வை : 38

சிறந்த கவிதைகள்

மேலே