காதல் கவிதை சிந்தியலில் எழுதுவீர்
சிந்தியல் கவிதை
9 எழுத்துகள் கொண்டது
எதுகை அங்கங்கே மோனை 1 ம் 3 ன்றில்
புரியு மன்றி புரியாவோ
தெரியுமா வன்றி யில்லையோ
துருக்கர்க் குயிராம் குரானும்
கிருத்து வர்பைபிள் இருக்க
துருக்கர் அறுநூற் ஆண்டென
கிருத்தும் நாநூறாண் டிருக்க
இருக்கு தவர்மதம் இன்று
இருக்கா எம்மின் இந்துமதம்
இருந்தென்ன ரிக்குநூல் இங்கே
இருக்கு வாசக தேவாரம்
நூற்று கணக்கில் நூலும்பல
ஒற்றை நூலையும் ஒழித்திடும்
பற்றிலா பதருண்டு பாரும்
சொந்த பாரதத்தில் உண்டெங்கும்
இந்துக்களை வந்து கெடுத்தார்
இந்துக் கைக்கூலி தேர்ந்தபலர்
தமிழ்த்திரா விடமா மாமுன் தமிழா ஓடிவா காக்கவே
....