பூவையுன் பார்வை எனக்கு சொர்க்கம்

ஆவின் பால்தனை அருந்தினால் ஆனந்தம்
பாவில் முப்பால் அருந்த அமுதம்
பூவின் புன்னகை எல்லாம் தோட்டம்
பூவையுன் பார்வை எனக்கு சொர்க்கம்


முப்பால் ---திருக்குறள்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Mar-23, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 121

மேலே