செம்மலராள் என் காதலி
தும்மினேன் என்னை மனம்நிறைய வாழ்த்தினாள்
தும்மல்ஏன் வந்தது யார்நினைத்து சொல்லென
விம்மி உடனே துடைத்து அழுதனள்
செம்மலராள் என்கா தலி
---வள்ளுவரின் குறட்பாவிற்கு என் கவிதை வடிவம்
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று