காதல் அவள் 💕❤️
காதல் அழகானது
அவளே என் இதயம் ஆனாது
அதுவே உண்மை ஆனாது
உறவுகள் கண்டு வியந்து போனது
வாழ்க்கை மாறி போனது
அனுபவம் கற்று தந்த பாடம்
அதிகமானது
வாழ்வது என் கடமையானது
உயிரே உனக்கானது
ஓவ்வொரு நொடியும் வாழ்க்கை
வசந்தம் ஆனாது
அதற்கு காரணம் அவள் என்
வாழ்வில் வந்து போனது