திருடன்
என்னுள்ளத்தைத் திருட வந்த கள்வன்
என்னுள்ளத்தைத் திருடி கொண்டான் நானே
அறியாமல், நான் அறிந்த பின்னே
அவனுக்கு தந்த தண்டனை அவனை
அணைத்து தந்த முதல் முத்தம்
திருடனுக்கு ஓர் காதல் பரிசு