அகக்கண்

அது 3D திரைப்படம்
கண்டு ரசிக்க
வேண்டும் தனிமூக்கு கண்ணாடி
இறைவனைக் காணவேண்டுமா
இந்த புறக் கண் போதாது
நீ செலுத்தும் பக்திக்கு
"அவனே" உகந்தளிக்கும்
அகக்கண் வேண்டும்
அது அவன்தான்
உனக்கு அளிக்கவேணும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Mar-23, 7:25 pm)
பார்வை : 103

மேலே