வான்மழையாய் என்முன்னே வா - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாவாய் மலர்ந்தருள்வாய் பண்நிறைந்த வெண்பாவாய்
பாவையே உன்னைப் பரிந்தென்றன் - பாவினில்
தேன்போல வெண்பாவாய்த் தேர்ந்தே யமைத்திட
வான்மழையாய் என்முன்னே வா!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-23, 9:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே