தேனிதழ் மங்கையர் உறவினில் திளைக்கிறாய்
ஊனுடலை நித்தம் நீபேணி வளர்க்கிறாய்
தேனிதழ் மங்கையர் உறவினில் திளைக்கிறாய்
போனால் போனஉயிர் திரும்ப வருமா
ஆனாலும் சொல்லாயோ நமசிவாய நாமம்
ஊனுடலை நித்தம் நீபேணி வளர்க்கிறாய்
தேனிதழ் மங்கையர் உறவினில் திளைக்கிறாய்
போனால் போனஉயிர் திரும்ப வருமா
ஆனாலும் சொல்லாயோ நமசிவாய நாமம்