கவின் சாரலருக்கு ஒரு பாடல்
கவின் சாரலரே
விருத்தமே சரியில்லை என்றபோது மோனைகள் இல்லா மொக்கை விதி கொண்ட
வெண்பாக்ககள் பரிமளிக்காது
விதிகள் தேவையில்லை என்ற புத்தக வரிகளை நீங்கள் காட்டுங்கள். நான் அதைப் பார்க்க வேண்டும்
விதிகளை நான் உங்களுக்கு பலமுறை எடுத்துக் காட்டி பாட்டுக்களுடன் வெளியிட்டிருக் கின்றேன் .
புரட்டல்ல சொன்னது புத்தகத்தை நானும்
புரட்டி படித்ததையே சொன்னேன் -- புரட்டும்
கவின்சா ரலரே நுமது வரிநூல்
செவிசாய்பேன் நீர்காட்ட இன்று
உயிரூட்டும் மோனை இல்லாத வெண்பா
என்றும் ஜோலிக்காது
மற்றவர்க்கு தவறான வழியை காட்ட தமிழின் பெருமை அழியும் .