’புதுக்கிடுமே நன்,பா புதிது’ ’என்ற ஈற்றடிக்கு ஏற்ற நேரிசை வெண்பா
’புதுக்கிடுமே நன்,பா புதிது!’என்ற ஈற்றடிக்கு ஏற்ற
ஒருவிகற்ப அல்லது இருவிகற்ப நேரிசை வெண்பா ,
தகுந்த எதுகை, மோனையுடன்
(தேவையற்ற வகையுளி இல்லாது)
இரண்டாம் அடியில் தனிச்சொல்லும் அமைத்து எழுதுங்களேன்.