புதுக்கிடுமே நன்,பா புதிது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வெண்பா வினுக்கழகு வேண்டுகின்ற நற்கருத்தைத்
தண்மையுள்ள மோனையொடு தக்கதோர் – ஒண்பா
எதுகைகொண்டு கூட்டியும் இன்பமுடன் சொன்னால்
புதுக்கிடுமே நன்,பா புதிது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Mar-23, 8:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே