காதல் சிற்பி💕❤️

சில்லறை சிதறடிக்க

சிந்திய முத்துக்கள் நான் பிடிக்க

வார்த்தைகள் கோர்த்து இருக்க

சிலையே நீ சிரிக்க

சிந்தனையில் நான் வடிக்க

பாவை விழி அசைக்க

கற்பனையில் நான் இருக்க

கல்லை வர்ணிக்க

கலை மகள் போதிக்க

கவிதை நான் ரசிக்க

எழுதியவர் : தாரா (31-Mar-23, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 244

மேலே