சக்கரை வாசனாருக்கு முருகா

ஆசிரியப்பா


மயில்மீ தேறி வந்து காப்பாய்
மாதா வள்ளி தேவா னையின்
பார்த்தா கந்தா வேலா
காக்க வாரும் எந்தை வேளே



உங்களுக்காக மாவில் அமைத்தார் ஆசிரியபபா

இப்படியே nirsit யிலும் காயிலும் அமைக்கலாம்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Apr-23, 9:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே